Connect with us

டி இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் கும்மி அடித்தாரா..? உண்மையை சொல்லிய இமானின் முதல் மனைவி..! ரசிகர்கள் ஷாக்.!

d imaan ex wife issue 1

சினிமா கிசுகிசு

டி இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் கும்மி அடித்தாரா..? உண்மையை சொல்லிய இமானின் முதல் மனைவி..! ரசிகர்கள் ஷாக்.!

டி.இமான்

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான். இவர் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியன.

d imman

திரைப்படங்கள் ஹீட்டாகுவதை விட அந்த திரைப்படங்களில் வெளியாகிய பாடல்கள் பெரியளவு ஹீட் கொடுத்தது. இந்த நிலையில் கடந்த சில காலமாகவே சிவகார்த்திகேயன் படத்துக்கு இமான் இசையமைக்கவில்லை. இது குறித்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

imman sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தான் என்றும் , இமானின் மனைவிக்கும் , சிவகார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்றும் தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . அது மட்டுமில்லாமல் டி இமான்  சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை

imman

அதிர்ச்சியில் ரசிகர்கள்

இதனை தொடர்ந்து இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இமானின் மனைவி மோனிகா விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, “ “எங்களுடைய குடும்ப நண்பர் சிவகார்த்திகேயன்.

d imaan wife

அவர் ரொம்பவே நாகரீகமான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறையாகவே இருப்பார். என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும்.

D IMMAN

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top