Connect with us

தமன்னா எல்லாம் ஓரமா போயிடு.. கறுப்பு உடையில் அது தெரிய இளசுகளின் சூட்டை கிளப்பும் நடிகை கீர்த்தி ஷெட்டி.!

Kirthy shetty glamour photos 1

சினிமா செய்திகள்

தமன்னா எல்லாம் ஓரமா போயிடு.. கறுப்பு உடையில் அது தெரிய இளசுகளின் சூட்டை கிளப்பும் நடிகை கீர்த்தி ஷெட்டி.!

கீர்த்தி ஷெட்டி

தெலுங்கில் வெளிவந்த உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. அப்படத்தில் அவர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘மாநாடு’ திரைப்படம்.

Actress kirthy sheety

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்கு பிறகு இவரின் இயக்கத்தில் ‘கஸ்டடி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, ராம்கி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

actress kirthy shetty

யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இனைந்து இசையமைத்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அவர் பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

kirthy shetty

தாறு மாறு கிளாமர்

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வரும் கீர்த்தி செட்டி தற்போது கருப்பு நிற உடையில் தன்னுடைய தொடையழகு மற்றும் பின்னழகு எடுப்பதாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார்.

krithi shetty 1

krithi shetty 2

krithi shetty 6

krithi shetty 5

krithi shetty 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top