Connect with us

அழகின் மொத்தம் நீயா.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஹிமா பிந்து..!

Heema bindu

சினிமா செய்திகள்

அழகின் மொத்தம் நீயா.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஹிமா பிந்து..!

ஹிமா பிந்து

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலிில் சஹானா கேரக்டரில் நடித்திருந்தவர் ஹிமா பிந்து. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார். இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

ஹிமா பிந்து 2

அவர் இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹீரோயினாக முதல் முறையாக நடிக்கிறார். கவுண்டமணி நீண்ட காலம் கழித்து தற்போது நடிக்கிறார்.

ஹிமா பிந்து 3

அந்த படத்திற்கு பெயர் ஒத்த ஓட்டு முத்தையா என்பதாகும். இந்த படத்தில்தான் ஹிமா பிந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

ஹிமா பிந்து

அழகின் மொத்தம் நீயா

தற்போது இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் கவர்ச்சியான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும்

hima bindhu 1

hima bindhu 4

இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கடலே நுரை தப்பிடிச்சு என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

hima bindhu 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top