Connect with us

சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் சைத்ரா ரெட்டி-யா இது..? நீச்சல் உடையில் ஹாட் போஸ்.. வாயை பிளக்கும் ரசிகர்கள்.!

Chaitharaya reddy bikini photos

சினிமா செய்திகள்

சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் சைத்ரா ரெட்டி-யா இது..? நீச்சல் உடையில் ஹாட் போஸ்.. வாயை பிளக்கும் ரசிகர்கள்.!

சைத்ரா ரெட்டி

கன்னட மாடலழகியான சைத்ரா ரெட்டி தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

Chaithanaya reddy

இந்த தொலைக்காட்சி சீரியல் மூலமாக பிரபலமாகி மக்களின் மனதை கவர்ந்து மக்களுக்கு பிடித்த வில்லியாக நடித்து வந்தார். இதன் பிறகு தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து மேலும் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

chaitrareddy 2

30 வயதாகும் இவருக்கு லயா ராகா என்ற அக்கா குழந்தை இருக்கிறது. குழந்தையை கொஞ்சும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருவார்.

chaitanaya reddy

ஹாட் போஸ்

தற்போது கயல் சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், புது பிசினஸில் களம் இறங்கி இருக்கக் கூடிய இவர் அந்த பிசினஸ் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

chaitrareddy 4

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டுள்ளார்.

chaitrareddy 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top