Connect with us

ராஜ்கிரண் அதை செய்யசொல்லி கட்டாயப்படுத்தினர்.. நானும் அழுதுகொண்டே செய்தேன்..! நடிகை சங்கீதா ஓப்பன் டாக்.!

நடிகை சங்கீதா 2

சினிமா கிசுகிசு

ராஜ்கிரண் அதை செய்யசொல்லி கட்டாயப்படுத்தினர்.. நானும் அழுதுகொண்டே செய்தேன்..! நடிகை சங்கீதா ஓப்பன் டாக்.!

நடிகை சங்கீதா

பூவே உனக்காக திரைப்படம் நடிகர் விஜய்க்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதாவுக்கும் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

poova unakaga

அதுபோல நடிகை சங்கீதா முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானது எல்லாமே என் ராசா என்ற திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது பத்தாம் வகுப்பு தான் சங்கீதா படித்துக்கொண்டிருந்தார்.

actress sangeetha 90s

டிகை சங்கீதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக சில திரைப்படங்களில் பலருடைய மனதை கொள்ளை கொண்டு விட்டு தான் நடித்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரை காதலித்து திருமணம் செய்ததும் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.

poova unakaga vijay

உண்மை உடைத்த நடிகை சங்கீதா

பல வருடங்களாக இவரை காணாமல் தேடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்போது முதல் முறையாக பிரபல youtube சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

sangita madhavan nair

அதில் அவர் கூறுகையில், எல்லாமே என் ராசா திரைப்படத்தில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் சொன்னார்கள். இதுக்காக நான் கொஞ்சம் வெயிட் போட்ட பிறகு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்று எல்லோரும் உறுதியாக இருந்தனர் அந்த சமயத்தில் ராஜ்கிரண் ஆபிஸில் இருந்து உணவுகள் வரும் அதை எல்லாம் என்ன சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தினர். இதனால் நாள் நான் அழுது கொண்டு சாப்பிடுவேன் என்று சங்கீதா கூறியுள்ளார்.

actress sangeetha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top