Connect with us

அவரை அந்த இடத்தில் புடிச்சு கிள்ளணும் போல இருந்துச்சு..! கூச்சமின்றி ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

Tamil selvi open talk

சினிமா கிசுகிசு

அவரை அந்த இடத்தில் புடிச்சு கிள்ளணும் போல இருந்துச்சு..! கூச்சமின்றி ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

நடிகை தமிழ்செல்வி

தமிழில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மௌனராகம்” என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை தமிழ் செல்வி. சீரியல்கள் மட்டுமின்றி படங்களில் நடித்திரு வருகிறார். மௌனராகம் சீரியல் நடித்த நடிகை தமிழ் செல்வி ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Tamil selvi hot

சீரியல் மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் கௌதம் கார்த்தி நடிப்பில் வெளியான ஹரஹர மகாதேவகி என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் ஜில்லா மற்றும் மெர்சல் விஷாலின் கதகளி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Tamil selvi

இவருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்க்காமல் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Tamil Selvi saree

கிள்ளணும் போல இருந்துச்சு

சமீபத்திய பேட்டி, ஒன்றில் கலந்து கொண்ட இவர் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு காட்சியில் நடிகர் அஜித்தை ஸ்ட்ரக்சரில் வைத்து இழுத்து வருவது போல ஒரு காட்சி அந்த காட்சியில் எனக்கு நேராக அவருடைய தலையை வைத்து இருந்தார்கள்.

Tamil selvi dusky

அந்த இடத்தில் அவருடைய முகத்தை க்ளோஸ் அப்பில் பார்த்ததும் அவருடைய கன்னத்தை பிடித்து கிள்ள வேண்டும் போல இருந்தது.

ajith vedhala movie

இயக்குனரிடம் சார் கன்னத்தை புடிச்சு கிள்ளிக்கட்டுமா..? என்று கேட்டேன். கில்ளிக்கோங்க அவரு ஒன்னும் சொல்ல மாட்டாரு என்று கூறினார். ஆனால், நான் எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டேன் என்று பதிவு செய்திருக்கிறார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top