Connect with us

என்ன கருமம் இது..? மாஸ்க் கேட்ட ஆண் போட்டியாளர் பதிலுக்கு உள்ளாடையை காட்டிய மாயா.! விளாசும் நெட்டிசன்கள்..!

Poornima maya worst behaviour

சினிமா செய்திகள்

என்ன கருமம் இது..? மாஸ்க் கேட்ட ஆண் போட்டியாளர் பதிலுக்கு உள்ளாடையை காட்டிய மாயா.! விளாசும் நெட்டிசன்கள்..!

பிக் பாஸ் 7

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்டு வெறும் ஐந்து நாட்களே கடந்த நிலையில் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் வீட்டில் வெடித்தது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் துவங்கப்பட்ட ஒரே வாரத்திற்குள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் 18 போட்டியாளர்களுள் ஒருத்தர்கூட சோடை போகாத அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பினர்.

Bigboss season 7 vijay tv

இதற்கெல்லாம் கமல் வீகெண்டில் செம டோஸ் கொடுக்கப் போகிறார். அதனால் இன்று மற்றும் நாளை எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். சமீபத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது .

Bigboss season 7 promo

இதையடுத்து பேசிய ஜோவிகா தனது கல்வி பற்றி பேசவேண்டாம் என விசித்ராவிடம் கூறியும் அவர் திரும்ப திரும்ப பேசியுள்ளார். எனக்கு படிப்பு வரல அதனால் தான் நான் 9-ம் வகுப்போடு நிறுத்திவிட்டேன். என்னைப்போல் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

Jovika Vijaykumar open talk

படிச்சா தான் முன்னேற முடியும் என்பது கிடையாது.  இப்படி படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நீட் மரணங்கள் நடைபெறுகின்றன என சொல்லி இந்த விஷயத்தை சென்சேஷன் ஆக்கினார் ஜோவிகா.

வீடியோ

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை சுத்தம் படுத்திக் கொண்டிருந்த ஆண் போட்டியாளர் நிக்சன் தூசு மூக்கினுள் செல்லாமல் இருக்க மாஸ்க் இருந்தால் கொஞ்சம் எடுத்துக் கொடுங்க என்று கேட்டார்.

poornima maya 2

அதற்கு உடனடியாக மாயா தனது ஸ்போர்ட்ஸ் பிராவை எடுத்து காட்டி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top