Connect with us

பல நடிகைகள் நடிக்க மறுத்த காட்சி.. தில்லாக ஒப்புக்கொண்ட நடிகை அமலாபால்.! அடக்கொடுமையே..!

Amala paul new movie

சினிமா கிசுகிசு

பல நடிகைகள் நடிக்க மறுத்த காட்சி.. தில்லாக ஒப்புக்கொண்ட நடிகை அமலாபால்.! அடக்கொடுமையே..!

நடிகை அமலா பால்

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம்.

Amala paul jpg

தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

amalapaul 4

இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது. விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

actress amala paul 5

திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

Amala paul scaled

அட கன்றாவிய..

ஹிந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸ் தமிழில் உருவாக இருக்கிறது. இதில் நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Amala paul hot

முதற்கட்டமாக நடிகைகள் அஞ்சலி, நித்யா மேனன், ஆண்ட்ரியா, த்ரிஷா, காஜல் அகர்வால் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், யாருமே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சி நடிக்க முடியாது என்பதால் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை.

amala paul pink dress

ஆனால் அமலாபால் நான் பண்றேன் என்று திலாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Amala paul modern dress

நடிகை அமலா பாலுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளே கொடுக்கக் கூடாது என்று மறைமுகமான தீர்மானம் போடப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். எனவே நான் இப்படி நடித்தாலும் சரி, நடிக்காவிட்டாலும் சரி, எனக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதால் வெப் சீரிஸ்களில் புகுந்து விளையாடுகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top