VJ மகேஸ்வரி
தமிழ் திரைப்பட நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாவும் இருப்பவர் வி.ஜே மகேஷ்வரி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி படங்ளில் நடித்து திரைதுறையில் அறிமுகமானார். சில படங்களில் நடித்த பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னதிரையில் காலடியெடுத்து வைத்தார்.
மேலும், வி.ஜே மகேஷ்வரி முதன் முதலில் தொகுப்பாளினியாக ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றினார். விஜய் தொலைக்காட்சியில் பல தொடரிலும் நடித்துள்ள மகேஷ்வரி, 2021ஆம் வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இதன்படி, பிக் பாஸ் போட்டியில் இருந்து சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட மகேஷ்வரியை மக்கள் நெகடிவாக விமர்சித்து வந்தனர். மகேஸ்வரி சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜீ தமிழ் மூலம் ரீஎன்ட்ரி ஆன மகேஸ்வரி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த மாறி ஒப்பன் டாக்
நடிகர் கமலஹாசன் விஜய் சேதுபதி பகத் பாஸில் போன்ற பலர் நடிப்பு சூப்பர் ஹிட் காண படம் தான் விக்ரம் இந்த படத்தில் நடிப்பதற்காக மகேஸ்வரி அவர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால் மகேஸ்வரி தன்னை யாரோ பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து அதை விட்டுவிட்டார் பின்னர்
அடுத்த நாளும் விக்ரம் பட குழுவினர்களிடம் அழைப்பு வந்தது அப்போதுதான் விஜய் சேதுபதி அவர்களுக்கு மூன்றாவது மனைவியாக நடிக்க வேண்டும் மைனா நந்தினி மற்றும் ஒரு நடிகை இரண்டு மனைவியாக புக் ஆகிவிட்டார்கள்.
நீங்கள் தான் மூன்றாவது மனைவி என்று கூறியுள்ளார்கள் விஜய் சேதுபதி அவர்களுக்கு மூன்றாவது மனைவி என்ன பத்தாவது மனைவியாக கூட நடிப்பேன் என்று கூறி அப்போதே ஒப்புக்கொண்டாராம் மகேஸ்வரி அவர்கள் இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டு உள்ளது.