Connect with us

என்னை படிக்க சொல்ல நீ யாரு.. பிக்பாஸ் வனிதா மகள் ஜோவிகா-வின் தற்குறித்தனமான பேச்சு..! விஜய் டிவி கோபிநாத் பதிலடி..!

Bigboss jovika gopinath reply

சினிமா செய்திகள்

என்னை படிக்க சொல்ல நீ யாரு.. பிக்பாஸ் வனிதா மகள் ஜோவிகா-வின் தற்குறித்தனமான பேச்சு..! விஜய் டிவி கோபிநாத் பதிலடி..!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் நடிகை விசித்ராவும், வனிதா மகள் ஜோவிகா விஜயகுமாரும் கல்வி பற்றி விவாதித்துக் கொண்டது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது.

Vanitha Daughter jovika

இதில் விசித்ரா முன்வைத்த கருத்து என்னவென்றால், அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதனால் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிடு என்று ஜோவிகாவுக்கு அட்வைஸ் பண்ணினார்.

Jovika bigboss

அவர் சொன்னது சரியான விஷயமாக இருந்தாலும், அதனை சொன்ன விதம் தான் தவறாக அமைந்தது. இதையடுத்து பேசிய ஜோவிகா தனது கல்வி பற்றி பேசவேண்டாம் என விசித்ராவிடம் கூறியும் அவர் திரும்ப திரும்ப பேசியுள்ளார். எனக்கு படிப்பு வரல அதனால் தான் நான் 9-ம் வகுப்போடு நிறுத்திவிட்டேன்.

Bigboss vanitha daughter

என்னைப்போல் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன். படிச்சா தான் முன்னேற முடியும் என்பது கிடையாது. எல்லாரும் டாக்டருக்கு படிச்சா யாரு கம்பவுண்டர் வேலை பார்ப்பது. இப்படி படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நீட் மரணங்கள் நடைபெறுகின்றன என சொல்லி இந்த விஷயத்தை சென்சேஷன் ஆக்கினார் ஜோவிகா.

Vanitha daughter jovika

கோபிநாத் பதிலடி

இதில் ஜோவிகாவின் பேச்சுக்கு அங்கிருந்த மாயா உள்ளிட்ட போடியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உசுப்பேற்றி விட்டதால் ஒருகட்டத்தில் விசித்ராவை ஒருமையில் பேசினார் ஜோவிகா. 20 வயதில் தன்னுடைய எல்லையை மீறி பேசிக் கொண்டிருக்கிறார் ஜோவிகா என்பதை பார்க்க முடிகிறது.

Jovika Vijaykumar open talk

இந்நிலையில் ஜோவிகாவின் இந்த பேச்சுக்கு நடிகர் கோபிநாத் ஏற்கனவே பேசியிருந்த ஒரு வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள். அந்த வீடியோ இதோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top