Connect with us

உனக்கு ஒகேனா வா ஒண்ணா படுத்துக்கலாம்.. பெண் போட்டியாளரிடம் அத்துமீறிய பிரதீப்..! வெளியான வீடியோ.!

Bigboss season 7 1

சினிமா செய்திகள்

உனக்கு ஒகேனா வா ஒண்ணா படுத்துக்கலாம்.. பெண் போட்டியாளரிடம் அத்துமீறிய பிரதீப்..! வெளியான வீடியோ.!

பிக் பாஸ் 7

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்டு வெறும் ஐந்து நாட்களே கடந்த நிலையில் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் வீட்டில் வெடித்தது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் துவங்கப்பட்ட ஒரே வாரத்திற்குள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் 18 போட்டியாளர்களுள் ஒருத்தர்கூட சோடை போகாத அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பினர்.

Bigboss season 7 promo

இதற்கெல்லாம் கமல் வீகெண்டில் செம டோஸ் கொடுக்கப் போகிறார். அதனால் இன்று மற்றும் நாளை எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். சமீபத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது .

Bigboss season 7 vijay tv

அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர் நடிகர் கவினின் கன்னத்தில் அறைவிட்ட அவரது நெருங்கிய நண்பர் பிரதீப் ஆண்டனி. இந்நிலையில் இவர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் அதில் பிரதீப் சக பெண் போட்டியாளரான ரவீனாவை பார்த்து வா ஒண்ணா படுத்துக்கலாம் என கேட்கையில் அதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார் ரவீனா .

Raveena Bigboss

வெளியான வீடியோ

இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top