Connect with us

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.! அதுவும் இந்த இளம் நடிகரை தானாம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Aiswarya rajinikanth 2nd marrige 1 1

சினிமா கிசுகிசு

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.! அதுவும் இந்த இளம் நடிகரை தானாம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

ஐஸ்வர்யா – தனுஷ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார்.

Aiswarya rajinikanth 1 1

இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.

Aiswarya rajinikanth with father

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

Aiswarya Rajinikanth dhanush

இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

Aiswarya rajinikanth with dhanush

இரண்டாவது திருமணம்

இந்நிலையில் தனுஷ் டி 50, கேப்டன் மில்லர் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா லால் சலாம் உள்பட  பல படங்களை இயக்கி வருகிறார். இப்படி இருக்கையில் ஐஸ்வர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Aiswarya Rajinikanth

சென்னையில் உள்ள ரிசார்ட்டில் காதலனுடன் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம். இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Aiswarya Rajinikanth kisu kisu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top