அந்த வகையில் மிர்னா தற்போது புதிய தெலுங்கு படத்தில் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கின் உச்ச நட்சத்திரமான நாகார்ஜூனாவின் நா சாமி ரங்கா படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேபோல், நடிகை மிர்னா, பட்டதாரி படத்தில் இணைந்து நடித்த விஜய் விஷ்வா என்னும் நபரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து விவாகரத்து பெற்றார் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.