ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் தடாக் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தியில் அறிமுகமானார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். நடிகை ஸ்ரீதேவி தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்த முன்னணி நடிகை ஆவார்.
நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். எனது தாயாரும் தந்தையாரும் சினி உலகத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர்கள் என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தவர் ஜான்விகபூர்.
என்னதான் பிரபலங்களின் மகளாக இருந்தாலும் சினிமா துறையில் அவர்களின் திறமையை வைத்தே மக்கள் கொண்டாடுவார்கள். இவர் 2021 ஆம் ஆண்டு ரோஹித் என்ற திரைப்படத்தில் ஆக நடித்திருந்தார்.இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால்.
முதல் படத்திலேயே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் பிரபல ஸ்ரீதேவியின் மகள் என்பதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தன.
அந்த மாதிரி வீடியோ
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜான்வி கபூர், தற்போதைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் என்பது சர்வசாதாரண ஒன்றாக மாறிவிட்டது.
இந்த மாதிரியான தொழில்நுட்பத்தால் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய புகைப்படங்களை எடுத்து தவறாக சித்தரித்து அதை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
நான் சிறுவயதில் அம்மா அப்பா உடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்யபட்டு இருக்கிறது.அந்த புகைப்படங்கள் இன்று வரை ஆபாச இணையதளத்தில் இருக்கிறது. இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்