Connect with us

நடிகர் சந்தானத்தின் மனைவி எப்படி இருக்கிறார் தெரியுமா.? முதல் முறையாக வெளியான அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்..!

Untitled Project 2023 09 28T212738.419 1

சினிமா செய்திகள்

நடிகர் சந்தானத்தின் மனைவி எப்படி இருக்கிறார் தெரியுமா.? முதல் முறையாக வெளியான அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்..!

நடிகர் சந்தானம்

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் எப்போதும் பஞ்சமே கிடையாது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 , ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது.

santhanam 2 68742833

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதைக் காட்டிலும்  கதாநாயகனாக நடிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

201710111041333455 Special team formed to nab actor Santhanam SECVPF

அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக அமைவதன் காரணமாக இறுதியில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாவதற்கு வழிவகுத்தது.

23 64b6cf7328a75

07 santhanam udhayanidhi 6000

சந்தானத்தின் மனைவி

இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் என்பதால் இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் சந்தானத்தின் மனைவி மற்றும் குடும்பமா என்று கேட்டு அந்த புகைபடத்தை வைரலாக்கி வருகின்றனர்.

625 2021 01 23T115707.826

84f75cc016d3f67bfb7b63314fdffed5 480

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top