Connect with us

அப்பாவுக்கு இருந்த நல்ல பெயரையும் ஒரே போட்டோவால் கெடுத்த சத்யராஜ் மகள்.! ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.!

frhn xsd nj 1

சினிமா செய்திகள்

அப்பாவுக்கு இருந்த நல்ல பெயரையும் ஒரே போட்டோவால் கெடுத்த சத்யராஜ் மகள்.! ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.!

சத்யராஜ்

கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சுப்பையா சத்யராஜ். இவரது இயற்பெயர் ரங்கராஜ் என்பதாகும். திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராவார். இவரது மகன் சிபிராஜ் பல திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Sathyaraj 1

தனது திரைப்பட வாழ்க்கையில் பெரியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் சத்யராஜ் சம்பளமில்லாமல் படத்தை எடுத்துக் கொடுத்தார். இதையடுத்து அன்றைய திராவிட கழக தலைவர் வீரமணி, பெரியாரின் மோதிரத்தை அன்பளிப்பாக அவருக்கு வழங்கியிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

actor sathyaraj images 11

தமிழர்கள் மீது பற்று கொண்டு தமிழரோடு இருந்து வந்த சத்யராஜ், பேரறிவாளன், சாந்தன், முருகனின் மரணத்தை ரத்து செய்யக்கோரி எடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார்.

22 632c6e6b6ecd0

சத்யராஜ் மகள்

இப்படி ஒரு நிலையில் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருக்கும் இந்தியாவில் இருக்கும் அனைத்து குழந்தைகளையும் மீட்டெடுக்க சத்யராஜ் மகள் திவ்யா ‘அட்சயப் பாத்திரம்’ என்ற அறக்கட்டளையின் மூலமாக தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

photos 165406074300

d6

தற்போது சத்யராஜ் மகள் திவ்யா ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

d3

d2

d7

d8

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top