Connect with us

பிரபல காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இந்த பிரபலம் தானா..? இப்போது அவர் என்ன செய்து வருகிறார் தெரியுமா..! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

ggcgxfxfxf 1

சினிமா செய்திகள்

பிரபல காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இந்த பிரபலம் தானா..? இப்போது அவர் என்ன செய்து வருகிறார் தெரியுமா..! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

நடிகர் குமரி முத்து

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான சிரிப்பை தனி அடையாளமாக கொண்டு, தனது காமெடியால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் குமரிமுத்து. இவர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘உதிரி பூக்கள்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

Adamin Magan Abu Movie Premier Show Photos IMG 7607 jpg 741f2df02d7e29c877d7f35b39811691 1

அதனை தொடர்ந்து அவர் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 75 வது வயதில் காலமானார்.

ba0938a0 deb6 11e5 aad2 a48cf0f6d9d5

அந்த அளவிற்கு மிகவும் வித்தியாசமாக சிரிக்கக்கூடியவர் நடிகர் குமரிமுத்து. சினிமாவில் பிரபலமாக இருந்த இவரை பற்றி நாம் அதிகம் அறிந்திருப்போம். ஆனால், இதுவரை இவரது குடும்பத்தை பற்றியோ அல்லது பிள்ளைகள் பற்றியோ எந்த தகவல்களும் வெளியுலகத்திற்கு தெரியவில்லை.

வெளியிட்ட புகைப்படம்

நடிகர் குமரிமுத்துவிற்கு எலிசபெத் என்ற மகள் உள்ளார். அவர் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் வீடியோ ஒன்றை பகிர்ந்த அவர் அதில் தான் குமரிமுத்துவின் மகள் என அறிமுகம் செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்த சில கருத்துகளை கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

DSC 4991 1536x1113 1 1

30951chv elizabethkumarimuthu100720 1

30951chv elizabethkumarimuthu100720 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top