Connect with us

45 வயது நடிகையையும் விட்டு வைக்காத அனிருத்.. அதுவும் கமல் பட நடிகையா.? புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

New Project 2022 11 03T063643.315 750x430 1

சினிமா கிசுகிசு

45 வயது நடிகையையும் விட்டு வைக்காத அனிருத்.. அதுவும் கமல் பட நடிகையா.? புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அனிருத்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவரின் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்துக்கும் பட்டி தொட்டி எங்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் இசையமைத்தாலும் சரி பாடினாலும் சரி சிறியவர் முதல் பெரியவர் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து விடுகிறது.

அனிருத் முதலில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த நிலையில் தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.‌ இதுவரை அனிருத் 30 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அந்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

E6zDA2lUUAIc9Gq

தற்பொழுது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்குகூட அனிருத் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். அண்மையில் அனிருத் நடத்திய இசைகச்சேரிகள் செம ஹிட்டாகிய நிலையில், அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

EmQ2p9bVgAAS0VK

அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்நிலையில் அனிருத் குறித்து ஒரு கிசுகிசு தீயாய் பரவி வருகிறது. அதாவது, டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலை பாடிய ஜோனிடாவுடன் காதல் என்பதுதான் அது. அது மட்டுமின்றி சுச்சி லீக்ஸ் சர்ச்சையிலும் சிக்கினார் அனிருத். அவருடைய பல போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

jonita gandhi 1 10 1569065260 404810 khaskhabar 1599892688

இதுபோன்று ஏகப்பட்ட சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்கியிருக்கிறார் அனிருத். அந்த போட்டோக்கள் எல்லாமே உண்மையா, மார்ஃபிங்கா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

29 andrea anirudh 01 1599892841

45 வயதான பூஜா குமார் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஸ்வரூபம் படத்தில் நடித்த அவர் அதன் பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் அதற்கு முன்பே அவளுக்கும் அனிருத்துக்கும் தொடர்பு இருந்தது. உறவினர்களான இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அனிருத்தை பொறுத்த வரை வயது வித்தியாசம் பார்க்கவே இல்லை. அந்த வகையில் இந்த அத்தை நடிகையையும் தன் வலையில் விழ வைத்துள்ளார்.

pooja kumar stills photos pictures 247

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top