Connect with us

வெறும் உள்ளாடையுடன் இருக்கும் பிரபல நடிகருடன் ஆட்டோவில் கீர்த்தி சுரேஷ்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

4fc4e833 2022 4f48 b49f 647b813f3527 1

சினிமா கிசுகிசு

வெறும் உள்ளாடையுடன் இருக்கும் பிரபல நடிகருடன் ஆட்டோவில் கீர்த்தி சுரேஷ்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

கீர்த்தி சுரேஷ்

அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி 1992 இல் பிறந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவரது வயது 25. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் குமார்தான் இவரது தந்தை.

actress keerthy suresh 3 3

இவரது தாய் பெயர் மேனகா. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவரது தாய் மேனகா. மிகவும் பிரபலமான இவர் இதுவரை பலநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். முதன்முதலில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு திரைத்துறையில் பாராட்டைப் பெற்றது.

actress keerthy suresh 4

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொடரி, ரஜினி முருகன், பாம்பு சட்டை, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பாலும், அழகாலும் மக்களின் மனதில் இடம்பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.

keerthy8

தீயாய் பரவும் போட்டோஸ்

கீர்த்தி சுரேஷ் இந்த விளம்பர படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையில் ஆட்டோவில் வருண் தவான்னுடன் நெருக்கமாக அமர்ந்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

actress keerthy suresh 2 2

actress keerthy suresh 3 1

actress keerthy suresh 5

actress keerthy suresh 4 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top