Connect with us

தூத்துக்குடி படத்தில் கருவாபையா பாடலுக்கு நடனமாடிய நடிகை கார்த்திகா இது..! இப்போ எப்படி இருக்கார் பாருங்க..? வெளிவந்த புகைப்படங்கள்..!

New Project 2022 10 22T162904.097 750x430 1

சினிமா செய்திகள்

தூத்துக்குடி படத்தில் கருவாபையா பாடலுக்கு நடனமாடிய நடிகை கார்த்திகா இது..! இப்போ எப்படி இருக்கார் பாருங்க..? வெளிவந்த புகைப்படங்கள்..!

நடிகை கார்த்திகா

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘தூத்துக்குடி’ சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் இவருக்கு ஜோடியான கார்த்திகா மற்றும் சுவேதா நடித்திருந்தார்.

e6319307635bd2709452c4f6b6bc5deb

இந்த படத்தில் இடம்பெற்ற ‘கறுவாபையா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி படு ஹிட் அடைந்தது. மேலும், கார்த்திகா நடித்த ‘பிறப்பு’ படத்தில் இடம்பெற்ற உலக அழகி நான் தான் என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அதிலும் அந்த படத்தில் அவர் ஆடிப்பாடிய, ‘உலக அழகி நான் தான்’ பாடல், அந்த சமயத்தில் பள்ளிக்குழந்தைகளின் மேடை நடனத்துக்கான பொருத்தமான பாடலாக அமைந்தது.

dfvfvdfv JPG 103167 அற்ற்ஹக்ழ்ப்க்

இடையில் தனது தங்கையின் படிப்புக்காக இவர் மும்பையில் செட்டிலானார். தற்போது நடிகை கார்த்திகா சென்னை திரும்பியுள்ளார். வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு சென்றபோது, அவரை பார்த்த ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அவரை சூழ்ந்துள்ளனர்.

2 44 1

வெளிவந்த புகைப்படங்கள்

இறுதியாக தமிழில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘இவர் பட்டாளம் ‘என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுக்க இருக்கிறார் கார்த்திகா.

1 158

k2க்ராக்ர்க்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top