Connect with us

இந்த போட்டோவில் இருப்பது யாரென்று தெரிகிறதா..? இணையத்தில் தீயாய் பரவும் ஹாட் வீடியோ..!

070843d7 7281 44f7 868f 6359a9a48a5c 1

சினிமா கிசுகிசு

இந்த போட்டோவில் இருப்பது யாரென்று தெரிகிறதா..? இணையத்தில் தீயாய் பரவும் ஹாட் வீடியோ..!

ரச்சிதா மகாலட்சுமி

சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

rachitha mahalakshmi official 366459911 825925232387011 9186391539368856309 n

இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.

rachitha mahalakshmi white saree 3

இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.

rachitha mahalakshmi white saree 4

தீயாய் பரவும் ஹாட் வீடியோ

இந்நிலையில், ரச்சிதா மாகலட்சுமி தற்போது மின்னும் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top