Connect with us

பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட் ரெடி..! வெளியான அதிகாரபூர்வ தகவல்கள்.!

bigboss candidates 1

சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட் ரெடி..! வெளியான அதிகாரபூர்வ தகவல்கள்.!

பிக்பாஸ்

சினிமா என்பது நம் வாழ்வியலில் கலந்த ஒன்றாகவே மாறிவிட்டது என கூறினால் மிகையாகாது ஏனென்றால் மக்கள் ஒரு படம் வெளியாவதினை திருவிழா போல கொண்டாட தொடங்கி விட்டனர் சினிமாவிற்கு மக்கள் எவ்வளவு அன்பையும் ஆதரவையும் தருகிறார்களோ அதே போல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளுக்கும் மக்கள் தங்களுடைய பேராதரவை தந்து கொண்டுதான் இருகின்றனர்.

screenshot18665 down 1693541151

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ள சில பிரபலங்களிடம் சேனல் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் என்ன அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்தும் பார்க்கலாம். விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.

wreherthrrhj

6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும். ஆனால் இந்த முறை அடுத்த மாதத்தில் கடைசி வாரத்தில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

large img20230913150153 64496

மொத்த லிஸ்ட் ரெடி..

ஒவ்வொரு வருடமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிடும் ஆனால் இந்த முறை சில பிரச்சனைகளால் லேட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

35387yv4 bigg boss tamil vote 1

இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸில் 2 வீடுகள் இடம் பெறும் சமீபத்தில் வெளியான புரோமோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் மொத்த போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

40109x8k Bigg Boss Tamil 2

அதன்படி, கோவை பெண் ஓட்டுநர் ஓட்டுநர் ஷர்மிளா, நடிகர் பயில்வான் ரங்கநாதன், நடிகர் சந்தோஷ் பிரதாப், காக்கா முட்டை விக்னேஷ், நடிகர் பப்லு ப்ரித்விராஜ், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், நடிகைகள் தர்ஷா குப்தா, உமா ரியாஸ், சோனியா அகர்வால், ரோஷினி, அம்மு அபிராமி, ரேகா நாயர், ரவீனா, விஜய் டிவி பிரபலங்கள் மாகபா ஆனந்த், ஜாக்குலின், ரக்‌ஷன், சரத் மற்றும்  பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top