Connect with us

பிரபல நடிகர் சந்திரசேகரின் மகள் யார் தெரியுமா..? இவரது மகளும் ஒரு பிரபலமா..? வைரலாகும் புகைப்படம்.!

New Project 2023 04 06T073857.468 1

சினிமா செய்திகள்

பிரபல நடிகர் சந்திரசேகரின் மகள் யார் தெரியுமா..? இவரது மகளும் ஒரு பிரபலமா..? வைரலாகும் புகைப்படம்.!

நடிகர் சந்திரசேகர்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் துணை நடிகராக வளம் வந்தவர் நடிகர் சந்திரசேகர் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார் , குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இவர் சுமார் 38 ஆண்டுகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

20 1413798108 vagai chandrasekar4 600

இவர் நடிகர் மட்டும் அல்ல அரசியல் வாதியும் கூட , சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதில் வெற்றியும் அடைந்தார் , தற்போதெல்லாம் திரையில் நடிப்பதை தவிர்த்து வருகின்றார் என்று தான் சொல்லவேண்டும்.

201607302218086908 cinema history july 30 SECVPF

துணை கதாபாத்திரங்களில் நடித்து பல்வேறு வெற்றிகளை கைவசம் கொண்டுவந்துள்ளார். இவருக்கு திமுக 1999ம் ஆண்டு திண்டுக்கல் எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. ஆனால் அதில் அவர் தோல்வியடைந்தார். தற்போது அவர் திமுகவிலிருந்து அதிமுகவில் சேர முடிவு செய்திருப்பதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.

20 1413798356 vagai chandrasekar54 699

வியந்து போன ரசிகர்கள்

தற்போது இவர் சினிமா வைவிட்டுவி ட்டு அரசியலி ல் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். தற்போது நடிகர் சந்திரசேகர் மகள் தி ருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் பழனியில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் நடைபெ ற்றது.

marraige

vikatan 2019 05 fb9d602d 5635 481b b8c9 41f0e71d24bd 200582

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top