வாணி போஜன்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘தெய்வமகள்’ என்னும் சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபலமானார் .
இதன் பின் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்து வந்த வாணி போஜன், சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு கதாநாயகியாக காலடியெடுத்து வைத்தார். இவர் ‘ஓ மை கடவுளே’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே வெற்றியானது தொடர்ந்த மலேசியா டு அம்னிசியா, மிரள், லவ் போன்ற படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருந்தார்.
வைரல் வீடியோ
பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருப்பதை இதன் மூலம் உறுதிப்படுத்துகிறார் வாணி போஜன். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சமீபத்தில் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன் புடவையில் கூட கவர்ச்சியாக நடிக்க முடியும் புடவையே கவர்ச்சியான உடை தான் என்றெல்லாம் கூறிவந்த நடிகை வாணி போஜன்.
தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை மயக்கி கொண்டு இருக்கிறார். இந்த வீடியோவின் அம்மணியின் இடுப்பு அழகை பார்த்து ரசிகர்கள் இது இடுப்பா இல்ல தேக்குல செதுக்குன துடுப்பா..? என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.