Connect with us

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா.? என்னது.. இவர் ஒரு பிரபல முன்னணி நடிகையா..?

New Project 2022 12 05T143833.564 750x430 1

சினிமா செய்திகள்

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா.? என்னது.. இவர் ஒரு பிரபல முன்னணி நடிகையா..?

மஞ்சிமா மோகன்

இவர் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை பெயர் விபின் மோகன் தாயின் பெயர் கிரிஜா ஆகும். இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா பவன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.

95511837

பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்  இயகத்தில் சிம்பு நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அச்சம் என்பது மடமையடா” இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான கதாநாயகியாக அறிமுகமானவர்.

HD wallpaper manjima mohan actress beauty

இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000 தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1 48 2

manjima mohan gautham karthik wedding pics1

சிறு வயது புகைப்படம்

அந்த வகையில் தற்பொழுது நடிகை மஞ்சிமா மோகனின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ‘சோ கியூட்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

manijai3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top