Connect with us

ஜென்டில்மேன், முத்து படத்தில் நடித்த சுபஸ்ரீ தற்போது எப்படியுள்ளார் தெரியுமா.? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்..!

New Project 2022 03 24T133736.724 1

சினிமா செய்திகள்

ஜென்டில்மேன், முத்து படத்தில் நடித்த சுபஸ்ரீ தற்போது எப்படியுள்ளார் தெரியுமா.? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்..!

முத்து பட நடிகையா இது.?

சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ நடிகைகள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய் விடுகின்றனர். அதிலும் 90ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் சிலர் என்ன ஆனார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய் விடுகிறது.

அவ்வாறு நடிகர் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த ஜென்டில் மேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சுபஸ்ரீ. இவர் கிளாமராக நடித்து பலரையும் கவர்ந்துள்ளார். இவர் ‘ஜென்டில்மேன்’ படத்திற்கு முன்பாகவே பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘எங்க தம்பி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Untitled Project 51 e1688193075244

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திரைப்படம் தான். அந்த திரைப்படத்திற்குப் பின்னர் தமிழில் இவர் முத்து, ஆறுச்சாமி, மைனர் மாப்பிள்ளை போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதுபோக தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்திருந்தார். பின்னர் நாளாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

Screenshot 2021 11 19T102658.819

Screenshot 2021 11 19T102632.035

புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆகிருவிங்க

1997 க்கு பிறகு சுபஸ்ரீ வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர் பிரபல கன்னட நடிகை மாலஸ்ரீயின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் சுபஸ்ரீ அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 623c2c69903f2

202104292112124135 1 Subha. L styvpf

 

ff721198d01c99d02650e09c950f1f40 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top