Connect with us

ஜெயிலர் பட நடிகர் ஜாபரின் காதலி உண்மையில் யாரென தெரியுமா..? அட இந்த முன்னணி பிரபலமா அவங்க.. வெளியான தகவல்கள்..!.

Untitled Project 2023 09 15T124616.478 1

சினிமா கிசுகிசு

ஜெயிலர் பட நடிகர் ஜாபரின் காதலி உண்மையில் யாரென தெரியுமா..? அட இந்த முன்னணி பிரபலமா அவங்க.. வெளியான தகவல்கள்..!.

ஜாபர்

நடன இயக்குனராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தவர் ஜாபர். இவர் முதன்முதலில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தது பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி தொடரின் மூலம் தான். அதில் விக்னேஷ் சிவன் இயக்கிய குறும்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் ஜாபர்.

khgkjjfkufjhf

அந்த ஆந்தாலஜி தொடரில் ஜாபரின் நடிப்பை பார்த்து வியந்து போன கோலிவுட் இயக்குனர்கள் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை வழங்கினர்.

fhtjgtkg

இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்திலும் வில்லனாக வந்து மிரட்டி இருந்தார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்து நடித்திருந்தார்.

gjkfjhfjhd

இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக மிரட்டிய ஜாபர், அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ffkfkjfkjf

வெளியான தகவல்கள்

இந்நிலையில் அவரது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவங்க தான் இவரோட காதலி என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

gjkfkjkjhkh 1

ertweyerher

retyrurjte 1231x1536 1

ffukfkjf

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top