Connect with us

என்னமா ப்ரா இது..? அடியில் பிதுங்கி வந்த முன்னழகு..! அப்படியே வீடியோ போட்ட பிரபல நடிகை ஸ்ருதிஹாசன்..!

f1bdfa0f 6157 45b0 b144 a7df5f42847d 1

சினிமா செய்திகள்

என்னமா ப்ரா இது..? அடியில் பிதுங்கி வந்த முன்னழகு..! அப்படியே வீடியோ போட்ட பிரபல நடிகை ஸ்ருதிஹாசன்..!

ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

Shruti for Vogue India. February 2020

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன்  நடித்துள்ளார்  ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என ஆசைப்பட்ட அவர் தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

shruti haasan to conduct live instagram sessions on social issues for bday 001

இவர் சூர்யா கதாநாயகனாக நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார். நடிப்பின் மூலமும் அழகின் மூலமும், ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

Shruti Hassan

அடியில் பிதுங்கி வந்த முன்னழகு

இந்நிலையில், தன்னுடைய முன்னழகு அடியில் பிதுங்கி வருவதை கவனிக்காமல் போட்டோ சூட்டில் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top