Connect with us

கூச்சப்படாமல் பண்ணுங்க.. விஜே மகேஸ்வரி பிக்பாஸ் அபிசேக் லிப்-லாக் முத்தக்காட்சி..!

5f2b4552 8c59 4f8b bb17 44b6aacb1e6e 1

சினிமா கிசுகிசு

கூச்சப்படாமல் பண்ணுங்க.. விஜே மகேஸ்வரி பிக்பாஸ் அபிசேக் லிப்-லாக் முத்தக்காட்சி..!

VJ மகேஸ்வரி

தமிழ் திரைப்பட நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாவும் இருப்பவர் வி.ஜே மகேஷ்வரி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி படங்ளில் நடித்து திரைதுறையில் அறிமுகமானார். சில படங்களில் நடித்த பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னதிரையில் காலடியெடுத்து வைத்தார்.

samayam tamil 79409995

மேலும், வி.ஜே மகேஷ்வரி முதன் முதலில் தொகுப்பாளினியாக ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றினார். விஜய் தொலைக்காட்சியில் பல தொடரிலும் நடித்துள்ள மகேஷ்வரி, 2021ஆம் வருடம்  ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

93393899

இதன்படி, பிக் பாஸ் போட்டியில் இருந்து சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட மகேஷ்வரியை மக்கள் நெகடிவாக விமர்சித்து வந்தனர்.

cinemakaaran ck 108968841 306302190562440 8572120459556860422 n

கூச்சப்படாமல் பண்ணுங்க..

இந்நிலையில் இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் மகத் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய காதல் கண்டிஷன் அப்ளை என்ற திரைப்படத்தில் நடிகைகள் சனா கான், திவ்யதர்ஷினி, VJ மகேஸ்வரி ஆகியோரும் நடிகர்கள் நிதின் சத்யா பிக் பாஸ் அபிஷேக் உள்ளிட்டவரும் நடித்திருக்கின்றனர்.

maheswarichanakyan 255967125 1015461052347603 78212368401753449 n

இந்த படத்தில் நடிகை VJ மகேஸ்வரிக்கு பிக் பாஸ் அபிஷேக் லிப்-லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது. 100 பேருக்கு முன்னால் விஜே மகேஸ்வரிக்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி. இதில் நடிப்பதற்கு விஜே மகேஸ்வரி தயாராக இருந்தும் பிக் பாஸ் அபிஷேக் தயங்கி இருக்கிறார்.
vj maheshwari

அதன் பிறகு இது படம் தானே வெறும் நடிப்பு தானே லெட்ஸ் டூ இட் என்று எனக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து 100 பேருக்கு முன்னால் விஜே மகேஸ்வரிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ் அபிஷேக். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top