Connect with us

கல்லூரி படிக்கும் போதே ஆண் நண்பருடன் அதை பண்ணியிருக்கேன்.. பிரபல நடிகை அமலா பால் ஒப்பன் டாக்..!

e01d5750 8672 4e72 99b0 e5a28910b0e3 1

சினிமா கிசுகிசு

கல்லூரி படிக்கும் போதே ஆண் நண்பருடன் அதை பண்ணியிருக்கேன்.. பிரபல நடிகை அமலா பால் ஒப்பன் டாக்..!

நடிகை அமலா பால்

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம்.

815148 amalapaul

தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.

Amala Paul1 768x576 1

விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது.

இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

actress amala paul 5

அமலா பால் ஒப்பன் டாக்

இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் பிக் பாஸ் ராஜூ பேட்டி எடுக்க நடிகை அமலாபால் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

amalapaul 4

அவரிடம் கல்லூரியில் படிக்கும் பொழுது திரையரங்குகளில் கார்னர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்த்திருக்கிறீர்களா.? என்று கேள்வி எழுப்பினார். ஆம் பார்த்து இருக்கிறேன் என்று கூறினார்.

யாருடன் படம் பார்த்தீர்கள்..? என்று கேட்டதற்கு என்னுடைய ஆண் நண்பர் உடன் சேர்ந்து படம் பார்த்தேன் என்று கூறினார் அமலா பால்.

Amala paul scaled

தொடர்ந்து எதற்காக காரணம் சீட்டை தேர்வு செய்தீர்கள்..? என்று கேட்டதற்கு அப்போதுதான் தெரிந்தவர்கள், உறவினர்கள் யாரேனும் திரையரங்கிற்கு வந்தால் நம்மை பார்க்க மாட்டார்கள் என்று கூறினார் அமலா பால்.

amalapaul 3

தொடர்ந்து கார்னர் சீட்டில் ஆன நண்பருடன் என்ன செய்வீர்கள்..? முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பும்போது.. ம்ம்.. கொடுத்து இருக்கிறேன்.. நடந்திருக்கிறது என வெளிப்படையாக தன்னுடைய பதில்களை பதிவு செய்திருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top