Connect with us

அடேங்கப்பா நடிகை கேஆர் விஜயாவின் மகளா இவர்..? யார் தெரியுமா..? பல வருடம் கழித்து வெளியான புகைப்படம்.!

Untitled Project 2023 09 04T112118.144 1

சினிமா செய்திகள்

அடேங்கப்பா நடிகை கேஆர் விஜயாவின் மகளா இவர்..? யார் தெரியுமா..? பல வருடம் கழித்து வெளியான புகைப்படம்.!

கே.ஆர்.விஜயா

பிரபல பழம்பெரும் நடிகை கே.ஆர் விஜயா கோடீஸ்வரி என்ற புதிய படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

K R Vijaya

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் கே.ஆர் விஜயா. அந்த கால தமிழ் சினிமாவில் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளங்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

KR Vijaya min

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் 400 திரைப்படங்கள் நடித்துள்ளார். இன்றும் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

vikatan 2019 05 e27b52e5 7119 4244 8a63 d4820570f66e 151261 thumb 2 1 300x300 1

இவா் திரைக்கு வந்த சில காலங்களிலே 1966 ஆம் ஆண்டு அன்றைய பிரபல திரைப்பட தயாாிப்பாளரும், தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாா் இவா்களுக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உள்ளாா்.

26 1458978632 kr vijaya husband 600

வெளியான புகைப்படம்

இப்போது கேஆர் விஜயாவின் மகள் ஹேமலதா புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.கொஞ்சமா நீங்களே பாருங்க.

th jpg 1 300x276 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top