Connect with us

விபச்சார வழக்கில் கைதான 27 வயது மாதவன் பட நடிகை.. லிஸ்ட் பெருசா போகுதே..! பரபரப்பில் திரையுலகம்..!

5d3ebd67 2e24 49a5 961f 6f1aa1229c43 1

சினிமா செய்திகள்

விபச்சார வழக்கில் கைதான 27 வயது மாதவன் பட நடிகை.. லிஸ்ட் பெருசா போகுதே..! பரபரப்பில் திரையுலகம்..!

மாதவன் பட நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ஆர்த்தி மிட்டல், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டு பெண்களை, விபச்சாரத்திற்கு அனுப்பியது நிரூபணம் ஆன நிலையில், போலீசார் இவரை கடந்த செவ்வாய் கிழமை அன்று கைது செய்துள்ளனர். மேலும் இவர் விபச்சாரத்தில் தள்ளிய இரண்டு பெண்களை மீது மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

snapinsta app 333078310 3123136311317761 5736817959482934731 n 1080

ஆர்த்தி மிட்டல், மாடல் நடிகை என்பதை தாண்டி, காஸ்டிங் இயக்குனராக இருப்பதால்… அனைத்து பாலிவுட் பிரபலங்களுக்கும் மிகவும் பரிச்சியமானவர். தற்போது நடிகர் மாதவனுடன, திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
actress aarthi mittal 4
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியுள்ளதாவது, ஆர்த்தி தன்னுடன் மாடலாக பணிபுரிபவர்களை குறிவைத்து, பட வாய்ப்பு பெற்று தருவதாகவும், பண ஆசை காட்டி… விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
actress aarthi mittal 5

பரபரப்பில் திரையுலகம்

மேலும் நடிகை ஆர்த்தி மிட்டலை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றதில் இன்னும் சில நடிகைகளில் இப்படியான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவல் காவல்துறையினர்.பாலிவுட்டில் நடிகர் மாதவன் நடித்த ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

actress aarthi mittal 3

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர்த்தி மிட்டல் மறுபக்கம் தன்னுடைய தோழிகளையும் மாடல் அழகிகளையும் வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரம் தற்போது திரையுலகினரை பரபரப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

actress aarthi mittal 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top