சனம் ஷெட்டி
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது மனதில் பட்டதையெல்லாம் நேர்மையாக, தைரியமாக பேசினார்.
அதனால் அவர் சில எதிர்ப்பை சந்தித்தாலும் , பல சமயங்களில் பாராட்டையும் பெற்றார். இவருக்கென ரசிகர்கள் ஆர்மியும் உருவானது.
சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெருமளவில் பிரபலமாகி, தற்போது நடிகராக வலம்வரும் தர்ஷனின் முன்னாள் காதலி. இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்ற நிலையில் தர்ஷன் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக சனம் போலீசில் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
பதிலை பாருங்க
தற்போது, தன்னுடைய அந்த உறுப்பை ஷேவ் செய்வது யார் என்ற ரசிகர் ஒருவரின் விவகாரமான கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய அக்குள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் சனம் ஷெட்டி. அம்மணியின் அக்குள் அழகில் மயங்கிய ரசிகர் ஒருவர், உங்கள் அக்குளை ஷேவ் செய்து விடுவது யாரு..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை பார்த்த சனம் ஷெட்டி, ஜில்லெட் என ஒருத்தர் தான் என்று பதிலளித்துள்ளார்.