Connect with us

மெழுகு சிலையே தோத்திரும் போலேயே.. மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் நடிகர் சந்தானத்தின் மகள்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

New Project 2022 10 13T065106.904 1

சினிமா செய்திகள்

மெழுகு சிலையே தோத்திரும் போலேயே.. மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் நடிகர் சந்தானத்தின் மகள்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் சந்தானம்

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் எப்போதும் பஞ்சமே கிடையாது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார்.

santhanam 2 68742833

நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 , ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது.

201710111041333455 Special team formed to nab actor Santhanam SECVPF

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதைக் காட்டிலும்  கதாநாயகனாக நடிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

07 santhanam udhayanidhi 6000

அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக அமைவதன் காரணமாக இறுதியில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாவதற்கு வழிவகுத்தது.

Santhanam Images 1

சந்தானத்தின் மகள்

பிரபலமாக இருக்கும் சந்தானம் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில்

pic 2 1 1

சமீபத்தில் அவரது குடும்ப புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் அவரது மகளை பார்த்த பலரும் சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்.

images 1 1

 

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top