Connect with us

திரிஷா விஜய்யை இரவு பார்க்க சென்றதும் பறிபோனதா நயன்தாரா வாய்ப்பு.! வெளியான தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்.!

Untitled Project 2023 08 21T192839.585 1

சினிமா கிசுகிசு

திரிஷா விஜய்யை இரவு பார்க்க சென்றதும் பறிபோனதா நயன்தாரா வாய்ப்பு.! வெளியான தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்.!

திரிஷா விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

trisha vijayss

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான்.

23 6411a466ea986

அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. ஏற்கனவே திரிஷா விஜய் காதல் கிசுகிசுக்கப்பட்டிருக்கின்றனர்.

814372 6b

இப்போது லியோ படத்தினால் அது மீண்டும் துளிர்விட்டு எழுந்துள்ளது. ஆம், அவ்வப்போது திரிஷா விஜய் ஜோடியாக மஜா பண்ணும் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி விடுகிறது.

trisha vijay

 பறிபோனதா நயன்தாரா வாய்ப்பு

இந்நிலையில் குருவி படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம். அவர் அதே நேரம் சி எஸ் கே அணியின் விளம்பர தூதராகவும் விஜய்யுடன் இருந்தார்.

vijay and trisha

ஆனால், திரிஷா ஒரு நாள் விஜய்யை போய் சந்தித்தாராம், அடுத்த நாளே நயன்தாரா குருவி படத்திலிருந்து தூக்கப்பட்டாராம். அதோடு சி எஸ் கே அணியின் விளம்பர தூதர் என்ற பதவியிலிருந்தும் தூக்கப்பட்டுள்ளார். என்ன நடந்ததோ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top