Connect with us

அமெரிக்காவில் செட்டிலாகி வேறலெவலில் மாறிய மணிவண்ணனின் மகள்..! பல வருடம் கழித்து வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

New Project 2023 02 04T082315.905 750x430 1

சினிமா செய்திகள்

அமெரிக்காவில் செட்டிலாகி வேறலெவலில் மாறிய மணிவண்ணனின் மகள்..! பல வருடம் கழித்து வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

நடிகர் மணிவண்ணன்

தமிழில் நடித்த குணச்சித்திர நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் மணிவண்ணன் அவர்கள். இவர் ஒரு இயக்குனர் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

15 manivannan

இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.

Manivannan 20160808020814

நடிகர் சத்யராஜும், மணிவண்ணனும் கல்லூரி நண்பர்கள். சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார் மணிவண்ணன் அவர்கள். 1983ஆம் ஆண்டு ஜோதி என்ற படம்தான் இவர் இயக்கிய முதல் திரைப்படம்.

23 640854c14a3ca

அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ‘நூறாவது நாள்’ என்கிற திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார் மணிவண்ணன்.

22 62ab09313e14e

இவர் முதன் முதலாக வில்லனாக 1989 ஆம் ஆண்டு நடித்தார் இவர் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து குறிப்பிடத்தக்கது .

22 62ab09311bc98

அழகிய குடும்ப புகைப்படம்

மணிவண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகள் மற்றும் மகன் . மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த நடித்த கோரிப்பாளையம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார்.

22 62ab0930e57fb

2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார். மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் சினிமாவில் நடித்துவிட்டு சினிமாவே வேண்டாம் என்று தான் அக்காவுடன் சேர்ந்து அவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

Screenshot 7 3

இப்படி பட்ட ஒரு நிலைமையில் னடியார் மணிவண்ணன் மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Screenshot 21

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top