அக்ஷத்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மெர்சல். வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது மெர்சல் திரைப்படம். படம் வெளியான சில நாட்களில் ஏற்பட்ட சர்ச்சைகளே படத்தின் வெற்றிக்கு பாதி காரணம் என கூறலாம்.
இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் பிளாஷ்பேக்கில் வரும் விஜய் மற்றும் நித்யா மேனன் ஜோடியின் மகனாக நடித்திருந்தவர் அக்ஷத் தாஸ்.
அந்த சிறுவன் நடிகர் விஜய்யுடன் சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு பெருமளவில் கவர்ந்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அக்ஷத் பாலிவுட்டில் வெளியாகியுள்ள சீரியஸ் மென் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதோ போட்டோஸ்
இந்த சிறுவன் தற்போது கூட நமதுய் சமூக வலைதளத்தில் அளித்த ஒரு பேட்டியில் நமது நடிகர் விஜய் போலவே ஒரு பிரபலமான நடிகர் ஆவது தான் என்னுடைய கனவு என்று கூறியுள்ளார்.தற்போது இந்த திரைப்படத்தில் நடித்து விட்டு மற்ற எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஆனால் சில பல விளம்பரங்களில் நடித்து கொண்டு தான் வருகிறான்.
தற்போது சிறுவனாக இருந்த இந்த பையன் வளைந்து பெரியவானாக ஆகிட்டான் இந்த சிறுவனின் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.