Connect with us

அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது ..? அடேங்கப்பா எப்படி வளந்திட்டாங்க.. வைரலாகும் புகைப்படம்..!

Untitled Project 2023 08 18T171644.514 1

சினிமா செய்திகள்

அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது ..? அடேங்கப்பா எப்படி வளந்திட்டாங்க.. வைரலாகும் புகைப்படம்..!

பேபி நிவேதிதா

தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அழகிய தமிழ் மகன். இந்த திரைப்படத்தில் முதன் முதலாக தளபதி விஜய் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

large tamk 36359 1200x630 1

மேலும் அழகிய தமிழ்மகன் படத்தில் ஸ்ரேயா, நமீதா, சந்தானம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் விஜய்யின் பக்கத்து வீட்டு குட்டிப் பாப்பாவாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பேபி நிவேதிதா.

EjZew2IVkAA8g7z e1692359359659

இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். மேலும் இவர் மலையாளத்தில் பல முன்னணி பிரபலங்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் அதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

Screenshot Capture 2021 02 22 18 02 51

வைரலாகும் புகைப்படம்

அதன் பின்னர் அவர் ஒரு சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஆனால் இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ அழகிய தமிழ் மகன் மூலம்தான். இறுதியாக 2009 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரம்மாரம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

image 24

அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் இவரை காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் அந்தக் குழந்தையா இது என்று வியப்படையும் வகையில் இருக்கிறார்.

hiigugu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top