சமந்தா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா மாடலிங் துறையில் அறிமுகமாகி பின்னர் நடிகையாக மாறினார். நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் நடிகை சமந்தா கடந்த ஆண்டு அவர் மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் அதற்காக அவர் தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். மேலும் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய அவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
மார்பில் முத்தமிட்ட இளம் நடிகர்
சமீபத்தில் நடைபெற்ற இசை கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டார். மேலும், இளம் நடிகர் விஜய் தேவார கொண்டாவும் கலந்து கொண்டார். இருவரும் விழா மேடையில் செய்த ரொமான்ஸ் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக். என்னடா பண்றீங்க..? என்னதான் விவாகரத்து ஆகி விட்டாலும் ஒரு நியாயம் வேணாமா..? என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர் ரசிகர்கள்.