அனுயா
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தது மூலம் பிரபலமானவர் நடிகை அனுயா. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனையடுத்து படவாய்ப்புகள் இன்றி இருந்த அனுயா நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், என்ன காரணமோ தெரியல சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.
கிடைத்த படங்களில் நடித்துவந்த இவர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் கதாநாயகியின் அக்காவாக நடித்திருந்தார். இதனிடையே சுசி லீக்சில் இவரது பெயர் அடிபட்டு மொத்த பெயரும் டேமேஜ் ஆனது.
பாருங்க பாஸ்
தொடர்ந்து, ஹிந்தி,மராத்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது தன்னுடைய முன்னழகை ஒரு பழத்துடன் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆரஞ்சு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு “இன்னைக்கு ஆரஞ்சு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..” என்று டபுள் மீனிங்கில் கேப்ஷனை தட்டி விட்டுள்ளார்.