Connect with us

அட.. அழகி படத்தில் சின்ன வயசு பார்த்திபனா நடித்த பையனா இவர்..? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..? ஆளே மாறிட்டாரே..!

New Project 2022 02 11T155532.959 750x430 1 1

சினிமா செய்திகள்

அட.. அழகி படத்தில் சின்ன வயசு பார்த்திபனா நடித்த பையனா இவர்..? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..? ஆளே மாறிட்டாரே..!

நடிகர் சதீஷ்

நடிகர் பார்த்திபன் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் கூட இவர் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்த இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.

335386tz

மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அழகி இந்த படத்தில் பார்த்திபன் நந்திதா தாஸ்,தேவயானி போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள் மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

unnamed 4

இந்தத் திரைப்படத்தின் கதை ஆரம்ப காலகட்டத்தில் சிறுவயதில் இருவர்களும் காதலித்து பின்பு சூழ்நிலை காரணமாக பிரிந்து விடுவது போல் தெரியும் ஆனால் நடிகர் பார்த்திபன் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார்.

hilkj

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே

இவர் இந்த ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துவிட்டு தற்பொழுது பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறாராம். இவர் ஆள் அடையாளமே தெரியாமல் தற்பொழுது இருந்தாலும் இவரை பார்த்த பலரும் அழகி படத்தில் நடித்த சதீஷா இவர் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் என்றும் கூறிவரும் நிலையில் அழகி படத்திற்குப் பின்பு இவரை தேடி எந்த ஒரு படமும் வரவில்லையாம்.

2 67 816x1024 1

தற்போது இருக்கும் அழகி நடிகர் சதீஸ் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அடையாளம் தெரியாத அளவு படு ஸ்டைலிஷ்ஷாக இருக்கிறார்.

1 267 817x1024 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top