நடிகர் நாசர்
தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண அகதிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாசர். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கிய நிலையில் அவர் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராக புகழின் உச்சிக்கு சென்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளை சரளமாக பேசும் நடிகர் நாசர் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கொடூர வில்லனாக நடித்தும் மிரட்டியுள்ளார்.மேலும் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் கூட நடித்துள்ளார்.
இதுபோன்ற நிலையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நாசர், ரஜினியுடன் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ரஜினிக்கும் நாசருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாம். இதனையடுத்து நாசர், ரஜினி படங்களில் நடிப்பதை தவிர்த்து கமல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாராம்.
64 வயதில் நாசருக்கு இதெல்லாம் தேவையா.?
நமது நடிகர் நாசர் தனது 64 வயதில் இந்த படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இளம் நடிகை அதாவது சுமார் 26 வயதே ஆனா நடிகை கூட மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற பல காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது மேலும் இதனை தொடர்ந்து 26 வயது நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.