Connect with us

திருபாச்சி திரைப்படத்தில் தளபதிக்கு தங்கச்சியா நடித்த நடிகையா இது..? தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? மாடர்ன் உடையில் வெளிவந்த புகைப்படம்.!

New Project 2022 10 24T163544.701 750x430 1 1

சினிமா செய்திகள்

திருபாச்சி திரைப்படத்தில் தளபதிக்கு தங்கச்சியா நடித்த நடிகையா இது..? தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? மாடர்ன் உடையில் வெளிவந்த புகைப்படம்.!

நடிகை மல்லிகா

தமிழ்திரை உலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பல நடிகைகளும் தற்போது சினிமா பக்கமே காணவில்லை அதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கும் பொழுது நன்றாக ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் பின்பு படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள்.

1316146218283586

அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை தான் மல்லிகா கேரளாவில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையை தொடங்கி பின்பு தமிழ் திரையுலகிற்கு நடிக்க வந்து மக்கள் மத்தியில் எப்படியோ ஒரு வழியாக ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.

1316146221283601அதிலும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் இவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த திருப்பாச்சி,மகாநடிகன்,திருப்பதி,உனக்கும் எனக்கும்,குண்டக்க மண்டக்க போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தந்தது.

1316146225283556

தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.?

இறுதியாக தமிழில் சென்னையில் யொரு நாள் திரைபப்டத்தில் நடித்திருந்த இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் கதவீடு திரப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார், இப்படி மற்ற நடிகைகளை போலவே பட வாய்ப்பு இல்லாததால் தனது குடுப்ப வாழ்வில் கவனம் செலுத்தி வரும் இவர் திரைபப்டங்களில் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்திருந்ததால் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.

eytu

truytuuu

mallika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top