Connect with us

34 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விஜய் பட நடிகை..! இவரா இது..? லேட்டஸ்ட் புகைப்படம்.!

Untitled Project 2023 08 14T091906.970 1

சினிமா செய்திகள்

34 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விஜய் பட நடிகை..! இவரா இது..? லேட்டஸ்ட் புகைப்படம்.!

நடிகை ராதிகா செளத்ரி

கடந்த 1999ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளியான ‘கண்ணுபட போகுதையா’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா செளத்ரி. தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் ராதிகா தெலுங்கில் சாம்பையா என்ற படத்தில் நடித்துள்ளார்.
photos 169190304940
விஜயகாந்தின் கண்ணுபட போகுதையா படத்தை தொடர்ந்து சிம்மாசனம், குரோதம் 2, ப்ரியமானவளே, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான ப்ரியமானவளே படத்தில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி மிகவும் பிரபலமானார்.
photos 169190304910
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முக்கிய நடிகைகளில் ஒருவகை வலம் வந்த ராதிகா கவர்ச்சி நடிப்புக்கும் பெயர்போனவர். தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
photos 169190304950

லேட்டஸ்ட் புகைப்படம்

பின் 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் லால் சிங் சட்டா படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். படத்தின் எக்சிகியூடிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது உடல் எடையை ஏற்றி 34 வயதில் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா சமீபத்தில் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

photos 169190304920

photos 169190304930

photos 169190304900

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top