Connect with us

தளபதி விஜயுடன் நடனமாடும்போது கர்ப்பமாக இருந்தேன்..! வீடியோவில் உண்மையை உடைத்த பிரபல நடிகை..!

New Project 2023 01 07T082028.289 750x430 1

சினிமா செய்திகள்

தளபதி விஜயுடன் நடனமாடும்போது கர்ப்பமாக இருந்தேன்..! வீடியோவில் உண்மையை உடைத்த பிரபல நடிகை..!

நடிகை மாளவிகா

தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை மாளவிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

190925cu 023879786792

பின்னர் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி வந்த இவர், வாழ மீனுக்கும், விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமாகி இன்றுவரை மறக்கமுடியாத ஒரு நடிகையாக உள்ளார். இவரது நடிப்பில் வெளியான வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது.

malavika 1 3ed9z

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பயனற்ற பிசியாக இருந்த மாளவிகா 2009 ஆம் ஆண்டு வெளியான ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு 2007ஆம் ஆண்டு நடிகை மாளவிகா சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.  அவர்களுக்கு மகன் உள்ளார்.

malavika vijay1152021m2 685x1024 1

வீடியோவில் உண்மையை உடைத்த பிரபல நடிகை

சமீபத்தில் ஒரு நேர்காணலில், மாளவிகா கோலிவுட்டில் தனது நாட்களைப் பற்றி மனம் திறந்துள்ளார். 3 மாத கர்பம் குருவி படத்தில் விஜய்யுடன் ‘டன்டான டர்னா’ பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், ஆனால் தான் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அந்த செய்தியை டான்ஸ் மாஸ்டரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் மாளவிகா தெரிவித்துள்ளார்.

Malavika Latest Stills

கண்டிப்பாக நீங்கள் நடனம் ஆடக்கூடாது என்று டாக்டரும் கூறியுள்ளார். இதை புரிந்துகொண்ட நடன இயக்குனர் வெளிப்படையாக அவருக்கு எளிமையான மெட்டுகளை கொடுத்து பாடலை நிர்வகித்தார். ஆனால் அதுவே தனது கடைசிப் படமாக கருதி, விஜய்யுடன் முழுக்க முழுக்க நடனமாட முடியாமல் போனது என்று ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top