தீப்தி நம்பியார்
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்தியன், அக்ஷரா கவுடா, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ கதையை மையமாகக் கொண்டிருந்தது.
மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு இரு தங்கைகள் நடித்து இருப்பார்களா. அதில் ஒருவர் சாரதி, இன்னொரு தங்கையாக நடித்தவர் தீப்தி நம்பியார் நம்பியார். இவரை பற்றி பலரும் அறியாத விஷயத்தை தான் இங்கு பார்க்க போகிறோம். நடிகை தீப்தி நம்பியார் மலையாள திரையுலகின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
அதன்பின் இவர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இயக்குனர் ரோகன் கிருஷ்ணா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் பட்டாளம். இந்த படத்தில் நதியா, அருண், பாலாஜி பாஸ்கரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களின் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார்.
வைரலாக தீப்தி நம்பியார் புகைப்படம்
தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் விஜய் பட தங்கையா? பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்வீர்களா? என்று எல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.