Connect with us

குளிக்கும் போது அந்த தப்பை பண்ண மாட்டேன்.. உண்மையை வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

1622d4d2 383a 48fd a471 36b869f4ae8b 1

சினிமா கிசுகிசு

குளிக்கும் போது அந்த தப்பை பண்ண மாட்டேன்.. உண்மையை வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ்

அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி 1992 இல் பிறந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவரது வயது 25. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் குமார்தான் இவரது தந்தை.

actress keerthy suresh 3 3

இவரது தாய் பெயர் மேனகா. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவரது தாய் மேனகா. மிகவும் பிரபலமான இவர் இதுவரை பலநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். முதன்முதலில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு திரைத்துறையில் பாராட்டைப் பெற்றது.

actress keerthy suresh 4

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொடரி, ரஜினி முருகன், பாம்பு சட்டை, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பாலும், அழகாலும் மக்களின் மனதில் இடம்பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.

keerthy8

குளிக்கும் போது அந்த தப்பை பண்ண மாட்டேன்..

லட்சக்கணக்காக இளசுகளை புலம்ப வைத்த கட்டழகி கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய அழகின் ரகசியம் உடைத்துள்ளார். அவர் கூறியதாவது, இயல்பாக அதிகமாக மேக்கப் போடும் பழக்கம் எனக்கு கிடையாது. படப்பிடிப்பு தளங்களில் மேக்கப் செய்தாலும் படப்பிடிப்பு முடிந்ததும் மேக்கப்-ஐ முறையாக கலைத்து விடுவேன்.

keerthy suresh 1

படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் பச்சத்தண்னியில் குளித்தால் தான் சரியாக இருக்கும். ஊட்டியில் ஷூட்டிங்.. காலை ஆறு மணிக்கு.. இயற்கையான வெளிச்சத்தில் படப்பிடிப்பு.. நான் நான்கு மணிக்கு எழுந்து பச்சத்தண்னியில் குளித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றேன் என கூறியுள்ளார்.

Keerthy Suresh in her Instagram post 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top