Connect with us

கணவரின் கொடுமை, விவாகரத்து என செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!

sddefault 8 1

சினிமா செய்திகள்

கணவரின் கொடுமை, விவாகரத்து என செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!

நடிகை மோனிகா

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது. விஜய், ரம்பா போன்ற பலர் நடித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மோனிகா காஸ்ட்லினோ. மும்பையைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் இந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

23 64d0c88b269fe

1999 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான காலியா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோனிகா. தனது முதல் இரண்டு படங்களும் சரியான அங்கீகாரம் பெற்று2001 ஆம் ஆண்டு காமசுந்தரி என்ற கவர்ச்சி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இவர், வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வர முடியாததால் இவரால் சினிமாவில் நீண்ட வருடங்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை.

19337v49 023789687989

நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை

மோனிகா கடந்த 2010ஆம் ஆண்டு துணை இயக்குனரான சத்ய பிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட ஓராண்டிலேயே விவாகரத்து பெற்றுவிட்டனர். விவாகரத்திற்கு பின் படங்களில் நடிக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றுள்ளார். 2009ம் ஆண்டு சீரியலில் நடிக்க தொடங்கிய மோனிகா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

Monica castelino wiki

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top