Connect with us

உறவு கொள்ளாமல்.. உயிரணு மட்டும் பெற்று கர்ப்பம்..! உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பிரபல நடிகை தமன்னா..!

e9e93227 3de2 484e b5d7 690c66520fb9 2

சினிமா செய்திகள்

உறவு கொள்ளாமல்.. உயிரணு மட்டும் பெற்று கர்ப்பம்..! உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பிரபல நடிகை தமன்னா..!

நடிகை தமன்னா

இவர் 1989 டிசம்பர் 21ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். சிறு வயது முதல் நடிப்புத் துறையில் மிகவும் ஆர்வம் காட்டி வந்த தமன்னா 2005 ஆம் ஆண்டு ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.

Snapinsta.app 1080 317367059 1194287494515926 2134174323604259050 n

2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்பு அடுத்தடுத்து தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடத் தொடங்கினார்.

Snapinsta.app 1080 317171685 114552568018423 8620001529001542758 n

அதன்படி தனுசுடன் படிக்காதவன் படத்தில் சூர்யாவுடன் அயன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பையா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய தமன்னாவின் புகழ் உச்சிக்கே சென்றது.

tamanna bhatia 1

உயிரணு மட்டும் பெற்று கர்ப்பம்

இந்நிலையில், அடுத்த கட்டமாக நெட்ஃபிலிக்ஸ் தயாரிக்கவுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் முதன் முறையாக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இண்டர்நெட்டை வெடவெடக்க செய்துள்ளது.

tamanna bhatia 3

பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஒருவர் சைக்கோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள, இன்னும் பெயரிடப்படாத வெப்சீரிஸின் ஒன்லைன் ஸ்டோரியும் வெளியாகியுள்ளது. நடிகை தமன்னா ஆடை துறந்து நடிப்பதை காட்டிலும் இந்த கதை ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது என்று கூறலாம். கதைப்படி, தமன்னா-வை கடத்தும் சைக்கோ தமன்னாவுடன் உறவு கொள்ளாமே உயிரணுவை மட்டும் செலுத்தி கர்ப்பம் ஆக்க முயற்சிக்கிறார்.

tamanna bhatia 4

தமன்னா-வுக்கும் அந்த சைக்கோவுக்கும் என்ன தொடர்பு..? இறுதியில் ஜெயித்தது தமன்னா-வா..? அந்த சைக்கோ-வா..? என்ற கேள்வியுடன் விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த வெப் சீரிஸ் உருவாகவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top