Connect with us

19 வயதில் இப்படியா..? முதன் முறையாக முழு கவர்ச்சி நடிகையாக மாறிய கீர்த்தி ஷெட்டி!

Untitled Project 2023 08 07T091143.380 1

சினிமா செய்திகள்

19 வயதில் இப்படியா..? முதன் முறையாக முழு கவர்ச்சி நடிகையாக மாறிய கீர்த்தி ஷெட்டி!

கீர்த்தி ஷெட்டி

தெலுங்கில் வெளிவந்த உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. அப்படத்தில் அவர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘மாநாடு’ திரைப்படம்.

MV5BZWRkMWZiOGUtYzI2OC00YmQ5LWI3MDMtNGE3ZWMzMDkzYjAwXkEyXkFqcGdeQXVyMTUzNjEwNjM2. V1

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்கு பிறகு இவரின் இயக்கத்தில் ‘கஸ்டடி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, ராம்கி போன்றவர்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இனைந்து இசையமைத்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

Screenshot 2023 05 11 135527 efeud

மேலும் அவர் பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் முன்னணி கதாநாயகன் ஒருவரது மகன் தனக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாகவும், அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் தன்னையும் வரக் கூறி தொல்லை செய்வதாகவும் க்ரீத்தி ஷெட்டி கூறியதாக செய்தி வெளியானது.

images 2023 07 08T123919.025 b858z

19 வயதில் இப்படியா?

கீர்த்தி ஷெட்டி பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இவர் இறுக்கமான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top